Sunday, December 18, 2011

வேட்டை(Vettai)

 இசை:யுவன் சங்கர் ராஜா
            இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.ராஜபாட்டையில் விட்ட இடத்தை யுவன் இதில் பிடித்து விட்டார்.
                  மொத்த ஆல்பத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே மெலடி பாடல் அது "டம டம" எனும் பாடல். மற்ற அனைத்தும்  Fast Beat பாடல்கள்.
             யுவன் இதில் ஒரு குத்து பாடலை பாடியிருக்கிறார்.அது "பப்ப பப்ப " எனும் பாடல்.இதிலும் யுவனின் குரல் நம்மை கட்டி போடுகிறது.
                "தையதக்க" என்று தொடங்கும் பாடல் பெண்னின் மாப்பிள்ளை கனவை விவரிப்பதாக இருக்கிறது.
         "தம் தம்" என்று தொடங்கும் பாடல் கார்திக் மற்றும் கிரிஷ் குரல்கள் கவனம் ஈர்கின்றன.
                 இதில் அனைத்து பாடல்களுக்கும் வரிகள் ந.முத்துகுமார்.மொத்தமாக பார்த்தால் "வேட்டை" யுவனின் ரசிகர்களுக்கு இசை பரிசு.....

No comments:

Post a Comment

Share ur comments & requests here